தை அமாவாசை | தர்ப்பணம் கொடுக்க, பூஜைகள் செய்ய நல்ல நேரம்!

 
அமாவாசை
வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வந்தாலும் வருடத்தில் வருகின்ற தை, ஆடி, புரட்டாசி என 3 அமாவாசை தினங்கள் ரொம்பவே முக்கியமானவை. 

இந்த ஆண்டு ஜனவரி மாதமே வருகிறது. ஜனவரி 29ம் தேதி, புதன் கிழமை அன்று தை அமாவாசை திதி வருகிறது.
அமாவாசை திதி தொடங்கும் நேரம்: ஜனவரி 28ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8.09.
அமாவாசை திதி முடியும் நேரம்: ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை இரவு 7.21 மணி.

மகாளய அமாவாசை!! மறக்காதீங்க!!!பித்ருக்களை இப்படி வழிபட்டால் வாழ்வு சிறக்கும்!!
ஜனவரி மாதம் 29ம் தேதி அன்று காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் அமாவாசை திதி இருக்கிறது மற்றும் இரவு வரை நீடிக்கிறது என்பதால், ஜனவரி 29ம் தேதியன்று தை அமாவாசைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தை அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் அல்லது நீர் நிலைகளில் நீராடி, பிண்டங்கள் வைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஆசிகளை பெறலாம்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web