“தல – தளபதி!! ” ஒரே மேடையில் ?! வைரலாகும் புகைப்படங்கள்!!

 
“தல – தளபதி!! ” ஒரே மேடையில் ?! வைரலாகும் புகைப்படங்கள்!!

ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் கோப்பைகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

“தல – தளபதி!! ” ஒரே மேடையில் ?! வைரலாகும் புகைப்படங்கள்!!


இந்த அணிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த வெற்றியை சென்னை அணியுடன் சேர்ந்து கொண்டாட காத்திருப்பதாக அப்போதே தம்முடைய டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.

“தல – தளபதி!! ” ஒரே மேடையில் ?! வைரலாகும் புகைப்படங்கள்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி, இந்திய அணியின் மெண்டராக செயல்பட்டு வந்தார். இதனால் பாராட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டது.இந்த விழா தற்போது சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

“தல – தளபதி!! ” ஒரே மேடையில் ?! வைரலாகும் புகைப்படங்கள்!!

ஐ.பி.எல் போட்டியில் கோப்பையை வென்றதற்காக சென்னையில் இன்று நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க ’தல’ தோனி தனிவிமானம் மூலம் சென்னை வந்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

From around the web