முதல் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

 
முதல் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

2024 -2031 க்கு இடையில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் மற்றும் அதனை நடத்தும் நாடுகள் உள்ளி விவரங்களை நேற்று ஐசிசி வெளியிடப்பட்டது.

2024 – 20 ஓவர் உலக கோப்பை- அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ். அமெரிக்காவில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பது இதுவே முதல்முறையாகும்.

முதல் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

2025 – சாம்பியன்ஸ் டிராபி  -பாகிஸ்தான்
2026 –  20 ஓவர் உலக கோப்பை-  இந்தியா,  இலங்கை

2027 – 50 ஓவர் உலக கோப்பை- தென் ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே
2028 – 20 ஓவர் உலக கோப்பை – ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

2029 – சாம்பியன்ஸ் டிராபி – இந்தியா
2030 – 20 ஓவர் உலக கோப்பை- இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து,

2031 – 50 ஓவர் உலக கோப்பை -இந்தியா, வங்களதேசம்

வெஸ்ட் இண்டீஸ் & அமெரிக்கா ஜூன் 2024 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை
பாகிஸ்தான் பிப்ரவரி 2025 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி
இந்தியா & இலங்கை பிப்ரவரி 2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா அக்டோபர்/நவம்பர் 2027 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை
ஆஸ்திரேலியா & நியூசிலாந்து அக்டோபர் 2028 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை
இந்தியா அக்டோபர் 2029 ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி
இங்கிலாந்து, அயர்லாந்து & ஸ்காட்லாந்து ஜூன் 2030 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை
இந்தியா & பங்களாதேஷ் அக்டோபர்/நவம்பர் 2031 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை
From around the web