பூங்காவில் விளையாட சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. பரிதாபமாக பலியான சோகம்!

 
நிரஞ்சன்

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் நடந்த விபத்தில் நிரஞ்சன் என்ற 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று விளையாடச் சென்ற நிரஞ்சன், மைதானத்தின் கேட்டை திறக்க முயன்றபோது, ​​எதிர்பாராதவிதமாக இரும்பு கேட் இடிந்து சிறுவன் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வந்த சில நிமிடங்களில் உயிரிழந்தார்.

அம்மாடி! 11000அடி உயர மூலிகை தோட்டம்! வியக்க வைக்கும் அதிசய பூங்கா!

நிரஞ்சனின் பெற்றோர்களான விஜய் குமார் மற்றும் பிரியா, தங்கள் மகனை இழந்ததால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நிரஞ்சன் மாநகராட்சி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் விளையாட சென்ற இவர் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் பலி

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மைதானத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மேலும் நடவடிக்கை எடுக்கப்படுமா என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web