வாகன ஓட்டிகளே உஷார்... இளைஞரின் காதுக்குள் போன பட்டாம்பூச்சி!

 
பட்டாம்பூச்சி

 கேரள மாநிலத்தில்  ஒரு இளைஞன், பைக்கில் சென்று கொண்டிருந்த போது திடீரென  அவரது காதுக்குள் பட்டாம்பூச்சி புகுந்துவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞன் முகத்திற்கு முன்பாக பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சி, திடீரென அவரது ஹெல்மெட்டிற்குள் நுழைந்து, காதுக்குள் புகுந்து விட்டதாக தெரிகிறது.

பட்டாம்பூச்சி

 இதற்காக, அவர் முதலில் எதுவும் செய்யாதபோதிலும் சிறிது நேரத்தில் காதில் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது உடனடியாக  அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றார்.மருத்துவர் முதலுதவி செய்து  அதற்கான சிகிச்சையை வழங்கி, பட்டாம்பூச்சியை உயிருடன் வெளியே எடுத்தார்.  

இச்சம்பவத்தை சாதாரணமாகக் கண்டாலும், அது இளைஞருக்கு உயிருக்கே கூட ஒரு வேளை பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இச்சம்பவம்  சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறுவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், இளைஞர் தற்போது ஆரோக்கியமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சையை பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web