லாரி மீது மோதிய கார்.. ராணுவ வீரர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!

 
விபத்து

உத்தரபிரதேச மாநிலம் லக்னோ-ஹார்டோய் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பகுலியில் உள்ள கஜுர்மாய் அருகே கார் எதிரே வந்த லாரி மீது மோதியது. ராணுவ வீரரும் அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அவரது மனைவி பலத்த காயமடைந்தார்.

கொலை

தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த ராணுவ வீரரின் மனைவியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர்கள் ரேபரேலியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜா சிங் (34), அவரது மகன் பிரதாப் சிங் (2) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர் ரிஷி சிங் (32) என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web