அக்டோபர் 20ம் தேதி கடைசி தேதி... 12வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு 3,445 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க!

 
இந்தியன் ரயில்வே
அக்டோபர் மாதம் 20ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 3,445 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புக்கு 12வது தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறந்துடாதீங்க.. இந்த வாய்ப்பைத் தவற விடாமல் உடனே அப்ளை பண்ணுங்க. 

ரயில்வே
பணி விவரம்: கமர்ஷியல் - டிக்கெட் கிளார்க், கணக்கு எழுத்தர் - டைபிஸ்ட், ஜூனியர் கிளார்க் - டைபிஸ்ட் & டிரெயின் கிளார்க்  ஆகிய  பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.  
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி 
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 18 வயது முதல் 33 வயது  

இந்தியன் ரயில்வே
தேர்வு முறை: கணிணி வழி எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை நடைபெறும்.   

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் 

கால அவகாசம் : 20.10.2024 கடைசி தேதி

இது குறித்த மேலதிக தகவல்களுக்கு  https://www.rrbchennai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web