கொடூரம்... மந்திரவாதி சொன்னதால் பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்தவர் !

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் வசித்து வருபவர் செந்தாமரை. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றார். இந்நிலையில் ஒரு மந்திரவாதி செந்தாமரையிடம் சென்று நீண்ட கூந்தல் கொண்ட ஒரு பெண் குடும்பத்தை நாசமாக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். உடனே மனைவி தன்னை விட்டு சென்றதற்கு அக்கம் பக்கத்து பெண்கள் தான் காரணம் என செந்தாமரை நினைத்தார்.
இதனையடுத்து 2019ல் சஜிதா என்ற பெண்ணை செந்தாமரை கொலை செய்துள்ளார். இதன் பேரில் செந்தாமரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த செந்தாமரை சஜிதாவின் கணவர் சுதாகரன், அவரது மாமியார் லட்சுமி ஆகியோரை கொடூரமாக வெட்டி கொலை செய்தார்.
இச்சம்பவம் குறித்து சுதாகரின் மகள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான செந்தாமரையை கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!