இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!

 
இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!


நாளை , கார்த்திகை 09, நவம்பர் 25, 2021, வியாழக்கிழமை.
திதி : தேய்பிறை சஷ்டி
நட்சத்திரம்: பூசம் மாலை 06.49 க்கு பின் ஆயில்யம்.
யோகம்: சித்தயோகம்.

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!


சஷ்டி விரதம்.
முருக வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள்.
சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் :
மதியம் 01.30 மணி முதல் 03.00 மணி வரை
எமகண்டம்:
காலை 06.00 மணி முதல் 07.30 மணி வரை
குளிகன் :
காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை


சுப ஹோரைகள்

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!


காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை
மதியம் 01.00 மணி முதல் 01.30 மணி வரை
மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை
இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை

நாளைய ராசிபலன்

மேஷம்

இன்று சுமாரான நாள். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும்.பூர்வீக சொத்துக்கள் வழியில் செலவுகள் அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!

ரிஷபம்

இன்று அமோகமான நாள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிட்டும். வெளியூர் பயணங்களால் பணவரவு இரட்டிப்பாகும். அலுவலகத்தில் பாராட்டுக்கள் நிச்சயம். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்

இன்று நெருக்கடியான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சுபகாரியத் தடை உண்டு. காலதாமதம் உருவாகலாம். புதிய முயற்சிகளில் கடின உழைப்பு அவசியம். மறைமுக எதிர்ப்புகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் இதனால் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!

கடகம்

இன்று இனிய நாள். சுபகாரியம் கைகூடும். தொழிலில் புதிய உச்சம் தொடலாம். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். எதிர்பாராத திடீர் பணவரவு நிச்சயம். பொன், பொருள் ஆடம்பர சேர்க்கை உண்உ. புதிய முயற்சிகளில் அனுகூலம் உருவாகும்.

சிம்மம்

இன்று ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். காலதாமதம் , காரியத்தடை உருவாகலாம். அலுவலகத்தில் சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!

கன்னி

இன்று அமைதியான நாள். இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நினைத்த காரியம் கைகூடும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகள் ஒத்துழைப்பு கூடும். எதிர்பார்த்த லாபம் உண்டு. பொன், பொருள் ஆடம்பர சேர்க்கை உண்டு.

துலாம்

இன்று உற்சாகமான நாள். தொழிலில் மேன்மை அடையலாம். எதிர்ப்பார்த்த பணவரவு நிச்சயம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உறவினர்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும்.

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!

விருச்சிகம்

இன்று சஞ்சலமான நாள். மருத்துவ செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் தோன்றும். கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பணவிஷயங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உறவினர்களின் ஆதரவு கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் . தெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலன்களை பெறலாம்.

தனுசு

இன்று சந்திராஷ்டமம். மனஉளைச்சல் அதிகரிக்கும். எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் சச்சரவுகள் கூடும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. காரியத்தடை காலதாமதம் உருவாகலாம். சிக்கனத்தை கடைப்பிடித்திட பணப்பிரச்சனைகளை குறைக்கலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!

மகரம்

இன்று மகிழ்ச்சியான நாள். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். சுபகாரியம் கைகூடும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.கொடுக்கல் வாங்கல் அமோகமாக இருக்கும். ஆடம்பர பொருட்சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும். அலுவலகத்தில் மதிப்பு கூடும்.

கும்பம்

இன்று நினைத்த காரியம் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிட்டும். வாகன யோகம் உண்டு. கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். வருமானம் பெருகும்.தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும்!!!

மீனம்

இன்று குழப்பமான நாள். உறவினர்களால் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும் . இருந்த போதிலும் செலவுகள் வரவை விட அதிகரிக்கும். ஆரோக்கிய குறைபாடு உருவாகலாம். தொழிலில் அனுகூலம் ஏற்படும்.

From around the web