’அமெரிக்கா சர்வதேச வர்த்தக விதிகளை மீறியுள்ளது’.. மெளனம் கலைத்த சீனா!

 
அதிபர்  ஜின்பிங்

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் அமெரிக்காவிற்குள் நுழைவதால் ஏற்படும் பெரிய அச்சுறுத்தல்களைத் தடுக்க, கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப்

நெருக்கடி தணியும் வரை இந்த வரிகள் அமலில் இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடாவும் அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளது. மெக்சிகோவும் பதிலடி நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறியுள்ளது. இந்த சூழ்நிலையில், சீனா இந்த விவகாரம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சீன வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், "அமெரிக்க வரி சர்வதேச வர்த்தக விதிகளை மீறுகிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் தடுக்கும்" என்று கூறியது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web