பகீர் வீடியோ... பெட்ரோல் பங்க்கில் காதலியைக் கொடூரமாக தாக்கும் காதலன்!
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், பொதுமக்கள் பார்வையில் ஒருவர் தனது காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#Ghaziabad के साहिबाबाद थाना क्षेत्र के अर्थला स्थित पेट्रोल पंप का ये वीडियो वायरल है, वीडियो कब का है ये पता नहीं है लेकिन लड़के के द्वार लड़की के साथ जमीन पर गिराकर मारपीट करने का वीडियो सामने है। जांच अपेक्षित है। @Uppolice pic.twitter.com/i7tPP9RxGm
— Lokesh Rai (@lokeshRlive) October 28, 2024

சாஹிபாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அர்த்தலாவில் உள்ள பெட்ரோல் பங்கில் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது. பைக்கில் எரிபொருள் நிரப்பும் போது காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கருத்து வேறுபாடு விரைவில் உடல் ரீதியான மோதலாக மாறிய நிலையில் காதலன், தனது காதலியைக் கொடூரமாக தாக்கினான்.

அவளை மீண்டும் மீண்டும் குத்துவதும், உதைப்பதும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, ஆணும் பாதிக்கப்பட்ட பெண்ணும் கடந்த ஐந்து வருடங்களாக உறவுகொண்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். "பைக்கில் பெட்ரோல் நிரப்ப பெட்ரோல் பங்க் சென்ற நிலையில், அந்த நபருக்கு மற்றொரு பெண்ணிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதன் பிறகு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது" என்று போலீசார் தெரிவித்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!