கட்டுமான பணியின் போது இடிந்து விழுந்த சுவர்.. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சோகம்!

 
 சன்னார் மஜித்

பொள்ளாச்சி அருகே கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் வட மாநிலத்தை சேர்ந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையை அடுத்த பொள்ளாச்சி கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாலம்பாளையத்தில் தனியார் நிறுவனத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​திடீரென சுவர் இடிந்து விழுந்தது. இதில், பீகாரைச் சேர்ந்த சன்னார் மஜித் (42), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரியாசன்ஷேக் (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொலை

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web