வைரல் வீடியோ... காசு பத்தல... கடைக்காரரிடம் முத்தம் கொடுத்து பாக்கியை கழித்த இளம்பெண்!
சமூக வலைதளங்களில் தினமும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஒரு பெண்ணின் கன்னத்தில் கடைக்காரர் ஒருவர் முத்தமிடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மாஸ்க் அணிந்து கொண்டு கடைக்கு வரும் பெண் கடையில் சென்று பொருட்கள் வாங்கிய நிலையில் அவரிடம் அந்த பொருட்களுக்கு கொடுக்க போதிய அளவுக்கு பணம் இல்லாததால் தனக்கு முத்தம் கொடுத்துக் கொள்ளுமாறு கடைக்காரரிடம் கூறுவதை காண முடிகிறது. இதனையடுத்து அந்த கடைக்காரரும் பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார். இச்சம்பவம் பாகிஸ்தான் நாட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இதிலிருந்தே பாகிஸ்தான் நாட்டில் வறுமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது நன்றாக தெரிய வருகிறது என பதிவிட்டு வருகின்றனர்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!