“அப்போ காதலிக்க நேரம் இருந்துச்சு.. இப்போ இல்ல”- அனிருத் பேச்சு

 
நடிகை மாளவிகா மோகனனுடன் அனிருத் காதல்?! வைரலாகும் புகைப்படம்!

தமிழகத்தில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த திரைப்படம் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ளது. 

நடிகை மாளவிகா மோகனனுடன் அனிருத் காதல்?! வைரலாகும் புகைப்படம்!

இந்த விழாவில் பேசிய இசையமைப்பாளர் அனிருத், “நான் இந்த விழாவிற்கு இசையமைப்பாளராகவோ, விருந்தினராகவோ வரவில்லை. ஜியர் லீடராக வந்துள்ளேன். எனக்கு காதலிக்க நேரம் முன்னாடி இருந்தது தற்போது இல்லை. விடாமுயற்சி படத்தோட அப்டேட் அந்த படத்தோட தயாரிப்பாளர் கொடுப்பார்.

அனிருத் - தனுஷ்

தளபதி 69 அப்டேட் அந்த படத்தோட தயாரிப்பாளர் கொடுப்பார், லியோ திரைப்படத்தின் ஓ.எஸ்டி விரைவில் வரும்” எனக்  கூறினார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web