பிப்ரவரியில் இந்த 4 ராசிகாரர்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்!

 
ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

இப்போது தான் வருடம் துவங்கியது போல் உள்ளது. அதற்குள் காலண்டர் தாள்களில் ஒரு மாதம் கரைந்தோடி விட்டது. இந்த பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்கார்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கோங்க.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் மங்களகரமானதாக இருக்கும். இந்த மாதத்தில் வியாபாரிகளுக்கான நிதி ஆதாயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ராசி யோகம் அதிர்ஷ்டம்

வாழ்க்கைத் துணையுடனான உறவு மேலும் மேம்படும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். அதிர்ஷ்டம் பல விஷயங்களில் கிடைக்கும்.

ரிஷபம் : ரிஷப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் அதிர்ஷ்டமான மாதம் ஆகும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் வியாபாரிகளுக்கும் பணவரவு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீங்கள் அவர்களுடன் ஒரு நல்ல நேரத்தை அனுபவிக்கப்போகிறீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

ராசிபலன் rasibalan astrology rasi

மிதுனம்: பிப்ரவரி மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் பிணைப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களால் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் : சிம்ம ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் சாதகமான சூழல் நிலவும். அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு நிலுவையில் உள்ள பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் நல்ல நேரமாக இருக்கும்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web