தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் குடும்ப தத்தெடுப்பு திட்டம் சிறப்பு முகாம்

 
தூத்துக்குடி அரசு  மருத்துவ கல்லூரி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் குடும்ப தத்தெடுப்பு திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. 

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி சமூகம் சார்ந்த மருத்துவத்துறை சார்பில் சாயர்புரம் கிராமத்தில் குடும்ப தத்தெடுப்பு திட்டம் சார்பாக இலவச மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை வகித்தார். 

தூத்துக்குடி

இதில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், மருத்துவ கண்காணிப்பாளர், உறைவிடம் மருத்துவர் சுகாதார ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். துறை தலைவர் மருத்துவர் ராஜசேகர் நன்றி கூறினார். முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு நோய் கண்டறியும் திட்டத்தின் மூலமாக நோய்கள் கண்டறியப்பட்டது. மேலும், மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற பரிசோதனைகள் சிறப்பு குழுவினர்களால் நடத்தப்பட்டது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web