தேர்வர்களே பதிவிறக்கம் செய்துக்கோங்க... குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

 
குரூப் 2


 
தமிழகத்தில் அரசு பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி

இதற்காக தகுதி வாரியாக தேர்வுகளும் நடத்தப்பட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி
சார்பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2540 காலி இடங்களை நிரப்ப குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web