டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!
Aug 30, 2024, 17:20 IST
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 105 பணியிடங்களை நிரப்புவதற்காக நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
From
around the
web