அதிரடியாக குறைந்த தங்கம் ! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
அதிரடியாக குறைந்த தங்கம் ! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!


சமீப காலமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளது. அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை தங்கத்தின் விலை உயர்வையே சந்தித்தது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

அதிரடியாக குறைந்த தங்கம் ! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!


அந்த வகையில் சென்னையில் நேற்று4,536 ரூபாயாக இருந்த நிலையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,508.
நேற்று சவரன் ரூ 36,288 க்கு விற்பனை செய்யப்பட்ட ஆபரணத் தங்கம் 224 ரூபாய் குறைந்து இன்று 36,064 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ 4,872.
ஒரு சவரன் தூய தங்கத்தின் விலை ரூ 38,976

அதிரடியாக குறைந்த தங்கம் ! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!


அதே நேரத்தில் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.70 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.69.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 69,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

From around the web