குறைய தொடங்கிய தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு!

 
தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டு முதல் புதிய உச்சம் தொட்டு வரும் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

இதனால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ45 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7215க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.57,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

தங்கம்

தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99-க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web