இறங்கிய வேகத்தில் மீண்டும் எகிறிய தங்கம் விலை... இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
தங்கம்

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று திடீரென உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.11,920-க்கும், ஒரு பவுன் ரூ.95,360-க்கும் விற்பனையாகியது. ஆனால் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.260 உயர்ந்ததால், ஒரு பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440-க்கு விற்பனையாகிறது.

தங்கம்

பெங்களூருவிலும் நேற்று தங்கம் விலை சிறிதளவு குறைந்து, ஒரு கிராம் ரூ.11,980 மற்றும் ஒரு பவுன் ரூ.95,840-ஆக இருந்தது. ஆனால் இன்று சென்னையில் ஏற்பட்ட திடீர் உயர்வு தங்க வியாபார சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

அதே நேரத்தில் வெள்ளி விலையில் சிறிய அளவில் குறைவு பதிவாகியுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.190 இருந்த வெள்ளி, இன்று ரூ.188-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மீண்டும் குறையும் என எதிர்பார்த்த இல்லத்தரசிகள், விலை உயர்வால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!