இன்று சனி பிரதோஷம்... இந்த குபேரனை வணங்கினால் கோடீஸ்வரன் ஆகலாம்!

 
திருவானைக்காவல்

பிரதோஷ காலங்கள் சிவபெருமானுக்கு உரிய நாட்களாக இருந்தாலும் சனி பிரதோஷம் என்பது நம் பாவங்களைப் போக்கி, வேண்டும் வரத்தைப் பெறுகின்ற நாளாகவும் அமைகிறது. இன்று சனிக்கிழமை பிரதோஷ தினத்தில் சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும். 

திருச்சி திருவானைக்கோயில்

இன்று திருச்சி திருவானைக்கோவிலில் அமைந்துள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வர் திருக்கோவிலில் அமையப் பெற்றுள்ள குபேரலிங்கத்தை தரிசித்தால் அதிக பலன்கள். குபேர லிங்கத்தைத் தரிசிக்க அதிகாலையில் இருந்தே பக்தர்கள் அதிகளவில் திருச்சியில் குவிந்துள்ளனர். 

குபேரனை வணங்கினால் கோடீஸ்வரன் ஆகலாம்...குபேரன் பிரதோஷம் யானை சிவலிங்கம் சிவன்

பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடும், நந்தி வழிபாடும் நன்மை தரும். இன்றைய தினத்தில் சிவ வழிபாடு வாழ்வை மேன்படுத்தும். குறிப்பாக இந்த தலத்தில் வீற்றிருக்கும் குபேரனை இன்றைய தினம் வணங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். பிரதோஷ வேளையில் நந்தி பெருமானுக்கும், சிவனுக்கும் வில்வ அர்ச்சனை செய்ய மறக்காதீங்க. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?