இன்று மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட நாள்.. அக்.30 தேவர் ஜெயந்தி | அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு!
இந்நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக மக்கள் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்த வருகை தருவர். இதே போல் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அக்டோபர் 30ம் தேதி தேவர் ஜெயந்தி விழா அனுசரிக்கப்படும் நிலையில் அங்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அஞ்சலி செலுத்த வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அம்மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!