Connect with us

ஆன்மிகம்

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்!

Published

on

இன்று ஆவணி 27, செப்டம்பர் 12, 2021,ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி மாலை 05.21 வரை பிறகு சப்தமி.

நட்சத்திரம்:விசாகம் காலை 09.50 வரை பின்பு அனுஷம்.
யோகம்: நாள்முழுவதும் மரணயோகம்.
விரதம்:சஷ்டி விரதம்.
இன்று முருக வழிபாடு நல்லது.


இராகு காலம் – மாலை 04.30 – 06.00
எம கண்டம் – பகல் 12.00 – 01.30
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30


சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00
பகல் 11.00 – 12.00
மதியம் 02.00 – 04.00
மாலை 06.00 – 07.00
இரவு 09.00 – 11.00.


இன்றைய ராசிபலன்


மேஷம்


இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனக்குழப்பங்கள் உருவாகலாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு சுமாராக இருக்கும்.

ரிஷபம்

இன்று புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள், உறவினர்களுடன் சுமூகமான சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பார்த்த பணவரவு உண்டு.

மிதுனம்

இன்று குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள். தொழிலில் நல்ல லாபம் உண்டு. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கடகம்

இன்று பொருளாதார சிக்கல்கள் உருவாகலாம். தொழிலில் எதிர்பார்த்த பணவரவு உண்டு. தெய்வ வழிபாட்டின் மூலம் ஆதாயம் அடையலாம். உடல் ஆரோக்கியம் மேம்பாடு அடையும்.

சிம்மம்

இன்று மனக்குழப்பங்கள், அலைச்சல்கள் உருவாகலாம். சேமிப்புக்கள் குறையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம்தேவை. தெய்வ வழிபாட்டின் மூலம் அனுகூலம் அடையலாம்.

கன்னி

இன்று சுபநிகழ்வுகள் நடைபெறும். தம்பதியரிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சியில் வெற்றி காணலாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.


துலாம்


இன்று கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். புதிய முயற்சியால் அனுகூலம் உண்டு. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்

இன்று சுபநிகழ்வுகள் நடைபெறும் நாள். உற்றார் உறவினர்களால் ஆதாயம் உண்டு. பொன், பொருட் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று பொருளாதாரத்தில் சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். சிறு மனக்குழப்பங்கள் உருவாகலாம். எதையும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

இன்று உற்சாகமான நாள். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடையலாம். குதூகலம் அதிகரிக்கும் நாள். பொன், பொருள் சேர்க்கை உண்டு.

கும்பம்

குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படலாம். இன்று தொழிலில் முன்னேற்றமான நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று எண்ணிய யாவும் ஈடேறும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்

இன்று குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை அவசியம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.தெய்வ வழிபாட்டால் அனுகூலம் அடையலாம்.

செய்திகள்9 mins ago

IPL 2021 – இன்றைய ஆட்டம் : பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்

செய்திகள்27 mins ago

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

ஆன்மிகம்37 mins ago

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

அரசியல்43 mins ago

மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று கண்டன போராட்டம்

செய்திகள்59 mins ago

இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

ஆன்மிகம்2 hours ago

உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

ஆன்மிகம்3 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்காது…! வீண் அலைச்சல் உண்டாகும்!

ஆன்மிகம்3 hours ago

மிஸ் பண்ணாதீங்க!! புரட்டாசி மாத பௌர்ணமி விரதத்துக்கு இத்தனை பலன்களா??

ஆன்மிகம்3 hours ago

ஏன் பெளர்ணமி பூஜை விசேஷம்?! புரட்டாசி பெளர்ணமியன்று விரதம் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?!

gold shop girls saree
செய்திகள்3 hours ago

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

இந்தியா2 weeks ago

15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

செய்திகள்2 months ago

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அரசியல்5 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்5 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்4 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

செய்திகள்3 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

அரசியல்3 weeks ago

பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

அரசியல்4 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending