இந்த ராசிக்காரர்களுக்கு இனி முன்னேற்றம் தான்!

 
இந்த ராசிக்காரர்களுக்கு இனி முன்னேற்றம் தான்!

இன்றைய ராசிபலன்கள்

ஆவணி 26, செப்டம்பர் 11, சனிக்கிழமை,

பஞ்சமி திதி இரவு 07.37 வரை பின்பு வளர்பிறை சஷ்டி.
நட்சத்திரம் :சுவாதி பகல் 11.22 வரை பின்பு விசாகம்.
யோகம்: சித்தயோகம்

இராகு காலம்: காலை 09.00-10.30
எம கண்டம்: மதியம் 01.30-03.00
குளிகன் :காலை 06.00-07.30

சுப ஹோரைகள்: காலை 07.00-08.00
பகல் 10.30-12.00
மாலை 05.00-07.00
இரவு 09.00-10.00.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி முன்னேற்றம் தான்!

இன்றைய ராசிபலன்கள் முழு விபரம்… செய்யும் காரியங்களை நல்ல சுப ஹோரைகளைத் தேர்ந்தெடுத்து செய்து வந்தால் எளிதில் வெற்றி கிட்டும்.

மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைஉருவாகும். தொழிலில் நல்லமுன்னேற்றம் காணலாம். புதிய மாற்றங்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை அதிகமாகும். அனுகூலமான நாள்.

ரிஷபம்

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.


மிதுனம்
இன்று பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் செயல்படவும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தெய்வ வழிபாட்டால் சிக்கல்களை தவிர்த்து அனுகூலம் பெறலாம்.

கடகம்
இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சியில் நண்பர்களால் ஆதாயம் அடையலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்மம்

இன்று எதிர்பாராத பணவரவுகள் உண்டு. உறவினர்களால் ஆதாயம் அடையலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் அடையலாம். தொழிலில் திருப்திகரமான முன்னேற்றம் காணலாம். பொன், பொருட் சேர்க்கை அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.

இந்த ராசிக்காரர்களுக்கு இனி முன்னேற்றம் தான்!

கன்னி
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி கூடும். தொழில் செய்யும் இடங்கள், அலுவலகங்களில் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. நண்பர்களால் அனுகூலம் அடையலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்

இன்று எண்ணிய யாவும் ஈடேறும் தினமாக அமையும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் காணலாம். மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் புதிய முயற்சிக்கு பலன் உண்டு. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
தனுசு

இன்று குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும் நாள். சுபநிகழ்வுகள் நடைபெறும் . தொழிலில் எதிர்பாராத லாபம் வரும். புதிய வாகனம், பொன், பொருள் சேர்க்கை உண்டு. அனுகூலமான நாள்.

மகரம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாகஇருக்கும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடையலாம். தொழிலில் புதிய வாய்ப்புக்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்

இன்று தொழிலில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். வரவுக்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தெய்வ வழிபாட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.


மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்றைய தினம் மன அமைதி குறையலாம் இதனால் உடன் இருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழிலில் இன்று கடன்களை தவிர்க்கலாம். வீண் விவாதங்களை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டால் அனுகூலமான பலன்களை பெறலாம்.

From around the web