Connect with us

ஆன்மிகம்

இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பொறக்குது!! இனி தொட்டதெல்லாம் துலங்கும்!

Published

on

ஐப்பசி 10, அக்டோபர் 27, 2021, புதன்கிழமை.

திதி: சஷ்டி பகல் 10.50 க்கு பின் தேய்பிறை சப்தமி.
நட்சத்திரம் : திருவாதிரை காலை 07.08க்கு பின் புனர்பூசம்.
சுபமுகூர்த்த நாள்.

இராகு காலம் :
மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை

எம கண்டம் :
காலை 07.30 மணி முதல் 09.00 மணி வரை

சுப ஹோரைகள்:

காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை
மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை
இரவு 07.00 மணி முதல் 09.00 மணி வரை
இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை

மேஷம்

இன்று அமோகமான நாள். கருத்துவேறுபாடுகள் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். பொன், பொருள், ஆடம்பரச் சேர்க்கை உண்டு. பணவரவு அமோகமாக இருக்கும். திடீர் யோகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.

ரிஷபம்

இன்று சஞ்சலமான நாள். உடல் ஆரோக்கியத்தில் சிறுபாதிப்புகள் உண்டாகலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். அலுவலகத்தில் ஆதரவு கூடும். பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

மிதுனம்

இன்று உற்சாகமான நாள். சுபச் செய்திகள் தேடி வரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புக்கள் உருவாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் காணலாம்.

கடகம்

இன்று குழப்பமான நாள். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். உறவினர்களால் குழப்பங்கள் உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உழைப்புக்கேற்ற பலன் நிச்சயம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் கூடும்.

சிம்மம்

இன்று சுபமான நாள். அலுவலகத்தில் பாராட்டுக்களை பெறுவீரக்ள். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகளால் முன்னேற்றம் பெருகும். தடைபட்ட காரியம் கைகூடும். மன நிம்மதி அதிகரிக்கும்.

கன்னி

இன்று வெற்றிகரமான நாள் . எடுத்த காரியம் யாவிலும் வெற்றி காணலாம். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. சேமிப்புக்கள் உயரும்.

துலாம்

இன்று விரயமான நாள் . வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டு. பொறுமையையும், சிக்கனத்தையும் கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். உறவினர்களால் ஆதாயம் அதிகரிக்கும். நண்பர்களால் நிம்மதி வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று சந்திராஷ்டமம் தொடர்வதால் தடைகள் உருவாகலாம். காலதாமதம் உண்டாகும். வீண்வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம் . வெளியூர் பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

தனுசு

இன்று துணிச்சலான நாள். அலுவலகத்தில் ஆதரவு கூடும். சுபகாரியங்கள் கைகூடும். சேமிப்பு உயரும். புதிய வாய்ப்புக்களை கண்டறிவீர்கள். பொன் , பொருள் ஆபரண சேர்க்கை உண்டு. எடுத்த காரியத்தில் தடைகள் வந்த போதிலும் துணிச்சலுடன் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

மகரம்

இன்று இனிய நாள். சுபசெய்திகள் இல்லம் தேடி வரும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் கூடும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும் . தெய்வ பக்தி அதிகரிக்கும்.

கும்பம்

இன்று விரயமான நாள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக அமையும் என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் நிச்சயம் உண்டு. புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்திட வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாட்டின் மூலம் கூடுதல் பலன்களை பெறலாம்.

மீனம்

இன்று சீரான நாள். குடும்பத்தில் அமைதி உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். சுபவிரயங்கள் ஏற்படலாம். உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

இந்தியா5 hours ago

இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பிறந்த ’பார்டர்’.!!

ஆன்மிகம்6 hours ago

இந்த 3 ராசிக்காரர்களுக்கு யோகம் ஆரம்பம்!!

செய்திகள்8 hours ago

மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை !!

உலகம்8 hours ago

ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!! 31 பேர் பலி!! வைரலாகும் வீடியோ !!

செய்திகள்9 hours ago

ஆதாரை டவுன்லோட் செய்ய எளிதான வழி! இனி பத்திரமா வச்சுகோங்க!!

இந்தியா10 hours ago

ஒரே பள்ளியை சேர்ந்த 107 பேருக்கு கொரோனா!!

குற்றம்10 hours ago

போலீஸ் லத்தியால் தாக்கியதில் பெட்டிக்கடைக்காரர் பரிதாப பலி..!!

சினிமா10 hours ago

கொண்டாட்டத்தில் நக்‌ஷத்திரா! விரைவில் டும் டும் டும்…!

இந்தியா11 hours ago

பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

அரசியல்11 hours ago

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

செய்திகள்2 months ago

அட்டகாசமான அதிரடி ஆபர்! துணி வாங்கினால் ஆடு இலவசம்..!!

ஈரோடு4 weeks ago

இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

கள்ளக்குறிச்சி2 months ago

குட் நியூஸ்!! இனி தனியார் பள்ளிகளில் இது கட்டாயம்!! இயக்குனர் உத்தரவு!

காஞ்சிபுரம்4 weeks ago

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

கன்னியாகுமரி2 months ago

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை !அதிரடி அறிவிப்பு!

சிவகங்கை1 month ago

அக். 27 மற்றும் 30ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை..!

செய்திகள்2 months ago

பிக் நியூஸ்! தமிழகத்தில் 11 நாட்கள் தொடர் விடுமுறை!

சினிமா2 months ago

கவிஞர் பிறைசூடன் கடந்து வந்த பாதை!

செய்திகள்1 month ago

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இந்தியா4 weeks ago

ரூ1000 வெள்ள நிவாரணத் தொகை!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

Trending