இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலைகள் தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
2021 மே வரை ஊரடங்கு காரணத்தால் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சமீபகாலமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்க பட்ஜெட்டில் உத்தரவிட்டது.
அந்த வகையில் நேற்றைய பெட்ரோல் விலை லிட்டர் 104.52 ரூபாய்.

இன்று பெட்ரோல், டீசல் மேலும் உயர்வு ! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!


டீசல் லிட்டர் 100.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில்,இன்று மேலும் 31 காசுகள் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் 104.83 ரூபாய்
டீசல் விலையும் 33 காசுகள் அதிகரித்து ரூ 100.92 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

From around the web