டோக்கியோ பாராலிம்பிக்: உயரம் தூண்டுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி

 
டோக்கியோ பாராலிம்பிக்: உயரம் தூண்டுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் வென்றார்.

இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் T64 பிரிவு போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் 2.07 மீட்டர் உயரத்தை தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக்: உயரம் தூண்டுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி

பாராலிம்பிக் தொடரில் இந்திய இதுவரை 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது.

From around the web