திருமண வீட்டில் சோகம்... கூரை இடிந்து 25 பேர் படுகாயம்... பகீர் வீடியோ!
இமாச்சலப் பிரதேசம், சம்பா மாவட்டம் சஹ்வா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழாவில் திடீர் விபத்து ஏற்பட்டது. கூரையின் மீது ஏறி சுமார் 100 விருந்தினர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கச்சா கூரை இடிந்து விழுந்தது.
Accident caught in 4K.
— Nikhil saini (@iNikhilsaini) December 8, 2025
Just 2-3 ays ago during a marriage function in Chamba, the roof of a house suddenly collapsed where people were sitting. Around 20 people were injured but thankfully no major casualty. Now the drone footage of this incident has emerged . pic.twitter.com/U6CIOa4Os0
இதில் கூரையின் மீது இருந்த அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இந்த விபத்தில் சுமார் 25 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 20 பேர் பெண்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
உடனே அங்கிருந்த மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் தீசா சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கூரை பழுதடைந்ததா அல்லது அதிக பாரம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
