இன்றும் , நாளையும் சென்னையில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

இந்தியா முழுவதும் ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குடியரசு தினம் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் சென்னையில் மெரினா உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் பல அரசியல் கட்சியின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையொட்டி சென்னையில் ஜனவரி 25, 26 தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. இதனால் மெரினா கடற்கரை பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ஜனவரி 25, 26 தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!