பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் தவெக மாநாடு கலை நிகழ்ச்சியுடன் தொடக்கம்!

 
விஜய்


தமிழகத்தில் தவெக கட்சியின் முதல் அரசியைல் மாநில மாநாடு  தற்போது தொண்டர்களின் ஆரவாரத்துடன் தொடங்கியிருக்கிறது. இன்று மாலை 4 மணிக்கு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நள்ளிரவு முதலே தொண்டர்கள், ரசிகர்கள் என பல மாநிலங்களில் இருந்தும் குவியத் தொடங்கினர்.   காலை முதல் வெயில், பசி, தாகம் என எதையும் பாராமல் விஜய்யின் பேச்சுக்காகவே காத்திருக்கின்றனர்.

தவெக பந்தக்கால் மாநாடு விஜய்
இந்நிலையில், தற்போது தவெக கட்சியின் முதல் மாநாடானது தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்வில், தொடர்ந்து கட்சித் தலைவரான விஜய் விரைவில் மாநாட்டு மேடைக்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர் என்ன பேச போகிறார் என்று எதிர்பார்த்து தொண்டர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web