‘வலிமை’ டீசர் அப்டேட்! வைரலாகும் தல’ புகைப்படங்கள்!

 
‘வலிமை’ டீசர் அப்டேட்! வைரலாகும் தல’ புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் ‘தல யாக வலம் வந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர் நடிகர் அஜீத் குமார். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

‘வலிமை’ டீசர் அப்டேட்! வைரலாகும் தல’ புகைப்படங்கள்!

போஸ்ட் புரடொக்சன் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. புரமோஷன் பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஏற்கனவே ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது .

‘வலிமை’ டீசர் அப்டேட்! வைரலாகும் தல’ புகைப்படங்கள்!


தற்போது ‘வலிமை’ படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ‘வலிமை’ டீசர் என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

From around the web