நடிகைகள் வாணிபோஜன், ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘ரா…ரா…’ படத்தின் ‘சீரா சீரா’ பாடல்!!

 
நடிகைகள் வாணிபோஜன், ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘ரா…ரா…’ படத்தின் ‘சீரா சீரா’ பாடல்!!

பாடகர் கிருஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படம் ரா…ரா… நடிகர் சூர்யா தயாரிக்கும் இந்த படத்தில் நடிகைகள் வாணிபோஜன், ரம்யா பாண்டியன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகைகள் வாணிபோஜன், ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘ரா…ரா…’ படத்தின் ‘சீரா சீரா’ பாடல்!!

பாடகர்கள் மகாலிங்கம், ராஜேஸ்வரி மற்றும் கிருஷ் பாடியுள்ள சீரா சீரா பாடலை வெளியிட்டுள்ளது அமேசான் ப்ரைம் நிறுவனம்.

சமூக நடப்புகளை நையாண்டி செய்யும் விதமான எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 24ம் தேதி வெளியாக இருக்கிறது.

நடிகைகள் வாணிபோஜன், ரம்யா பாண்டியன் நடிப்பில் ‘ரா…ரா…’ படத்தின் ‘சீரா சீரா’ பாடல்!!

வாழ்க்கையின் எளிய சிறுசிறு சந்தோஷங்களை இப்பாடல் அழகாகப் படம் பிடித்துள்ளது. பசுமையான வயல்வெளிகள், வளையல் உழும் காளைகள், கிராமத்து மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளும் விதம் ஆகியவற்றைக் காண்பது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

From around the web