இன்று முதல் இலங்கை செல்ல விசா தேவையில்ல...!

 
இலங்கை

 உலக நாடுகளில் இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்  சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வனவிலங்கு சரணாலயங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், உள்நாட்டு கலாச்சாரம் ஆகியவற்றை காண ஏராளமான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் செய்கின்றனர்.

இலங்கை

2018ல் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை 25 லட்சமாக உயர்ந்தது.  இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு அதிகாப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியா இலங்கை

இந்நிலையில் இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.இது குறித்து அந்நாட்டின் சுற்றுலாத் துறை அமைச்சர் இலங்கையில்  6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இருந்து சுற்றிப் பார்க்கலாம் எனத்  தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web