எச்சரிக்கை!ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகள் விடுமுறை!

மார்ச் மாதத்தில் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தம் மார்ச் கணக்கு முடிவு என பல நாட்கள் வங்கிகள் விடுமுறையை அறிவித்தன. அந்த வகையில் ஏப்ரல் மாதமும் அரசு விடுமுறைகள் மற்றும் சனி, ஞாயிறு என வங்கிகள் 10 நாட்கள் இயங்காது என தெரியவந்துள்ளது. அதனால் மக்கள் அதற்கு ஏற்ப திட்டமிட்டு தங்களன் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மார்ச் 31 வங்கி கணக்கு முடிவதால் ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை. ஏப்ரல் 2ஆம் தேதி
 


மார்ச் மாதத்தில் பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தம் மார்ச் கணக்கு முடிவு என பல நாட்கள் வங்கிகள் விடுமுறையை அறிவித்தன. அந்த வகையில் ஏப்ரல் மாதமும் அரசு விடுமுறைகள் மற்றும் சனி, ஞாயிறு என வங்கிகள் 10 நாட்கள் இயங்காது என தெரியவந்துள்ளது.

எச்சரிக்கை!ஏப்ரல் மாதத்தில்  10 நாட்கள் வங்கிகள் விடுமுறை!


அதனால் மக்கள் அதற்கு ஏற்ப திட்டமிட்டு தங்களன் வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மார்ச் 31 வங்கி கணக்கு முடிவதால் ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை. ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறை. ஏப்ரல் 3ம் தேதி வங்கி இயங்கும்.


ஏப்ரல் 4ம் தேதி ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த விடுமுறை நாட்களைத் தவிர ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி புனித வெள்ளி, அம்பேத்கர் ஜெயந்தி, ராம் நவமி ஆகிய நாட்களில் இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை!ஏப்ரல் மாதத்தில்  10 நாட்கள் வங்கிகள் விடுமுறை!


ஏப்ரல் 1 – ஆண்டு நிறைவு கணக்கு
ஏப்ரல் 2 – புனித வெள்ளி
ஏப்ரல் 4 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 10 – சனிக்கிழமை
ஏப்ரல் 11 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 18 – ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 21 – ராம் நவமி
ஏப்ரல் 24 – சனிக்கிழமை
ஏப்ரல் 25 – ஞாயிற்றுக்கிழமை

dinamaalai.com

From around the web