நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக அறிவிப்பு!
Updated: Jan 11, 2025, 06:14 IST
தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 8.22% வாக்குப்பதிவு பெற்று நாம் தமிழர் கட்சி தமிழகத்தின் மாநில கட்சியாக உருவாகியுள்ளது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம். இவ்வறிவிப்பை கடிதம் மூலம் நேற்று ஜனவரி 10ம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் நாம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு விலகி வரும் நிலையில் தற்போது மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
From
around the
web