சென்னை உட்பட 4 மாவட்டங்களில் நாளை காலை வரை மழை ... வெதர்மேன் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் ஃபெஞ்சல் புயல் சென்னையிலிருந்து மேற்கு வடமேற்கு திசையில் 140கி.மீ தொலைவில் நிலை கொண்டு வருகிறது. மேலும், இது 12கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று பிற்பகல் அல்லது மாலை பொழுதில் கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
TWM Cyclone Fengal Cyclone Nowcast update 1
— Tamil Nadu Weatherman (@praddy06) November 30, 2024
=============
Kindly note that these interpretations are given at personal capacity, please follow IMD for official forecasts.
Rains
-------
The dense clouds are falling over KTCC (Chennai) now. Next 12 hours these bands will continue… pic.twitter.com/jEafVyx3hr
இது குறித்து தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் “வங்கக் கடலில் உருவாகி இருக்கும் புயல் இன்று இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது, இன்று நள்ளிரவில் பலத்த மழை பெய்யக் கூடும். மேலும், புயல் கரையை நெருங்க எவ்வளவு தாமதமாகிறதோ அது வரையில் சென்னை, உட்பட பிற மாவட்டங்களிலும் கனமழை அதிகரிக்கக் கூடும்.
இந்த புயலானது மரக்காணம் – மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் நாளை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யும்”, என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!