பள்ளியில் நடந்த அவலம்.. குடிமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.. பகீர் வீடியோ வைரல்!
பீகார் மாநிலம் சிவான் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் பெண் ஆசிரியருக்கும், முதல்வருக்கும் இடையே நடந்த சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு பெண் ஆசிரியைக்கும், உள்ளூர் பள்ளி முதல்வருக்கும் நீண்ட நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதமாக தொடங்கிய சண்டை, இருவரும் ஆத்திரமடைந்து, தகாத வார்த்தைகளால் திட்டியதால், தீவிர சண்டையில் முடிந்தது. அருகில் இருந்த ஆசிரியர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.
#सिवान: सिवान (बिहार) के एक स्कूल में मैडम और प्रिंसिपल के बीच हाथापाई का वीडियो तेजी से वायरल हो रहा है। #viral pic.twitter.com/TncPWcB7jh
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) November 21, 2024
இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு பள்ளியில் மாணவர்களிடையே சண்டை என்றால் அது சாதாரண செய்தி, ஆனால் ஆசிரியர்களுக்குள் சண்டை என்றால் அது மூன்றாம் உலகப்போர் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாணவர்களிடையே நடக்கும் சண்டையைக் கேட்கும் ஆசிரியர்கள் இதைப் பற்றி சிறிதும் சிந்திக்கவில்லை என்றால், அங்கு படிக்கும் மாணவர்களின் நிலை என்ன? பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!