அதிர்ச்சி வீடியோ... முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் 10 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தின் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் இன்று (அக். 20) நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பரபரப்பு நிலவியது. இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் சித்தராமையா கலந்துகொண்டார்.
Former Chief Minister Siddaramaiah misbehaves with party worker at Varuna, Mysuru during a public meeting. pic.twitter.com/kjJfqEPIY9
— Nikhita Venugopal (@nkvenugopal) January 28, 2019
அங்கு பல்வேறு நலத்திட்டங்களின் பயனாளிகளாக நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். ஆனால் உணவு மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், காலையிலிருந்து வெயிலில் நீண்ட நேரம் உணவு, தண்ணீர் இன்றி இருந்த சிலர் மயக்கம் அடைந்தனர்.

இதில் 10 பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நீர்ச்சத்து மருந்துகள் வழங்கப்பட்ட பிறகு அவர்கள் அனைவரும் தற்போது நலம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
