தூத்துக்குடி, நெல்லையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு!
நேற்று தூத்துக்குடி வந்திருந்த முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் நினைவு புத்தகம் வழங்கி வரவேற்றார். இதில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!