கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

 
கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!


இந்தியாவில் கொரோனா 2வது அலை அசுர வேகம் எடுத்து அதிவேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் கொரோனா 2வது அலை முதல் அலையைக் காட்டிலும் மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!

இந்தியா தடுமாற்றமின்றி கொரோனாவை எதிர்கொள்ள 5 முக்கிய யோசனைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.அவை
கொரோனாவிற்கு எதிரான போரில் மிக முக்கியமானது தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.சரியாக எத்தனை தடுப்பூசிகள் போட்டுள்ளோம் என்பதை தவிர்த்து மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்!முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!


இந்தியாவின் கொள்கை வடிவம் மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் சரியானதாகவும், சிறப்பானதாகவும் தான் உள்ளது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து இன்னும் சிறப்புடனும், விரைவாகவும் செயல்பட வேண்டும்.கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார்.

dinamaalai.com

From around the web