அதிமுக செயற்குழு கூட்டம் முடிவு! எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ்!

 
அதிமுக செயற்குழு  கூட்டம் முடிவு! எதிர்க்கட்சி துணைத் தலைவர்  ஓபிஎஸ்!


தமிழகத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில், சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா, துணை கொறடா, பொருளாளர், செயலாளர் மற்றும் துணைச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிமுக செயற்குழு  கூட்டம் முடிவு! எதிர்க்கட்சி துணைத் தலைவர்  ஓபிஎஸ்!

அதன்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கொறடா- தொண்டாமுத்தூர் எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி
துணை கொறடா- அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பொருளாளர்- கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ செயலாளர்- பாலக்கோடு எம்எல்ஏ கே.பி.அன்பழகன்

துணைச் செயலாளர்- ஆலங்குளம் எம்எல்ஏ பி.ஹெச்.மனோஜ் பாண்டியன்
எதிர்க்கட்சித் தலைவர்- முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இதில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி மட்டும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர் குறிப்பிடத்தக்கது.

From around the web