அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை விடாமல் துரத்தும் கொரோனா.. உலக நாடுகளை திக்கு முக்காட செய்யும் கொரோனா!!

 
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை விடாமல் துரத்தும் கொரோனா.. உலக நாடுகளை திக்கு முக்காட செய்யும் கொரோனா!!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.66 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 13,66,27,339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை 10,98,56,799 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 29,49,142 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,38,21,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,03,369 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 3,19,18,591, உயிரிழப்பு – 5,75,829, குணமடைந்தோர் – 2,44,80,522
இந்தியா – பாதிப்பு- 1,35,25,364, உயிரிழப்பு – 1,70,209, குணமடைந்தோர் – 1,21,53,699
பிரேசில் – பாதிப்பு- 1,34,82,543, உயிரிழப்பு – 3,53,293, குணமடைந்தோர் – 1,18,80,803
பிரான்ஸ் – பாதிப்பு – 50,58,680, உயிரிழப்பு – 98,750, குணமடைந்தோர் – 3,09,787
ரஷ்யா – பாதிப்பு – 46,41,390, உயிரிழப்பு – 1,02,986, குணமடைந்தோர் – 42,65,509

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

இங்கிலாந்து – 43,69,775
துருக்கி – 38,49,011
இத்தாலி – 37,69,814
ஸ்பெயின் – 33,47,512
ஜெர்மனி – 30,09,541
போலந்து – 25,74,631
கொலம்பியா – 25,36,198
அர்ஜெண்டினா- 25,32,562
மெக்சிக்கோ – 22,78,420
ஈரான் – 20,70,141

From around the web