டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள்: உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்

 
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள்: உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய குடியரசுத் தலைவர்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 90-வது பிறந்த நாளான இன்று தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு & காஷ்மீரின் உதம்பூரில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

From around the web