ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.

 
ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.

கொரோனா தொற்று 2வது அலைக்கு மத்தியில், 75-வது சுதந்திர தினம் கட்டுபாடுகளுடனும், அதே நேரத்தில் வழக்கமான உற்சாகத்தோடும் நாடு முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மாகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

From around the web