இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

இந்தியா-இலங்கை இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூலை 13ம் தேதி இலங்கையில் உள்ள கொழும்பில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது.

இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: பிரித்வி ஷா அல்லது தேவ்தத் படிக்கல், ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் அல்லது வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல்.

இந்தியா-இலங்கை ஒரு நாள் தொடர்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா?

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலன்கா, ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, அகிலா தனஞ்ஜெயா, லஹிரு குமரா.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

From around the web