3 நாடுகளுக்கு எதிரான 15 டி20 போட்டிக்கான பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

 
3 நாடுகளுக்கு எதிரான 15 டி20 போட்டிக்கான பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக தலா ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான 18 பேர் கொண்ட அணியை மேற்கிந்திய தீவுகள் தேர்வு செய்துள்ளன.

பொல்லார்டு (கேப்டன்), நிக்லோகஸ் பூரன் (துணைக் கேப்டன்), ஆலன், பிராவோ, காட்ரெல், பிடெல் எட்வர்ட்ஸ், பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஹெட்மையர், ஹோல்டர், அகியல் ஹொசைன், எவின் லிவிஸ், மெக்காய், ரஸல், லென்டில் சிம்மன்ஸ், சின்கிளைர், ஒசானே, ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டி வரும் ஜூன் 26-ந்தேதி தொடங்குகிறது.

From around the web