உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நடுவர்கள் அறிவிப்பு!

 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நடுவர்கள் அறிவிப்பு!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது.


இந்நிலையில் இந்த போட்டிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் நடுவர்கள் அறிவிப்பு!

காவ், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோர் கள நடுவர்களாகவும் தொலைக்காட்சி நடுவராக ரிச்சர்ட் கெட்டில் பாரோவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. கிறிஸ் பிராட், போட்டியின் நடுவராகப் பணியாற்றுவார்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிந்ததும், இந்தியா – இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெற உள்ளது.

From around the web