அதிர்ச்சி! பிரபல சிஎஸ்கே வீரர் மருத்துவமனையில் அனுமதி

 
அதிர்ச்சி! பிரபல சிஎஸ்கே வீரர் மருத்துவமனையில் அனுமதி

அபுதாபியில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியின் 7-வது ஓவரில் டேவிட் மில்லர் அடித்த பந்து பவுண்டரியை நோக்கிச் சென்றது தடுப்பதற்காக குவெட்டா அணியில் இடன்பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் டு பிளெசிஸ் அதனை தடுக்க ஓடினார்.

அதிர்ச்சி! பிரபல சிஎஸ்கே வீரர் மருத்துவமனையில் அனுமதி

அப்போது சக வீரரான முகமது ஹஸ்னைன் என்பவரது காலில் அவரது தலை மோதியது. இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவருக்கு அணி மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

இதையடுத்து, டு பிளசிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

From around the web