அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ்

 
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ், நோவக் ஜோகோவிச் விளையாடினர்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ்

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை டேனில் மெட்வடேவ் பெற்றுள்ளார்.

From around the web